பகுப்பு:ஞான தீபம்

From நூலகம்

ஞானதீபம் இதழானது ஒரு கலை இலக்கியத் திங்கள் இதழாகும். இது மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், உரிமையாளராகவும் எம்.ஏ. சூசைதாசன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை யாழ்ப்பாணத்தின் தமிழ்நாடு அச்சகத்தினர் வெளியிட்டுள்ளனர். பல்சுவை விடயங்களையும் தாங்கி இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், காத்திரமான கட்டுரைகள், நகைச்சுத் துணுக்குகள், நாடகங்கள் என்பன காணப்படுகின்றன.

Pages in category "ஞான தீபம்"

This category contains only the following page.