பகுப்பு:சைவநீதி

From நூலகம்

சைவ நீதி இதழ் சைவப்புலவர் வித்துவான் வ.செல்லையாவை ஆசிரியராக கொண்டு கொழும்பில் இருந்து வெளிவந்தது .1995 - 2006 வரையான கால பகுதியில் இரு மாத இதழாக வெளிவந்தது. சமய விழாக்கள், சமய வழிபாடுகள், சமய பெரியார்கள், பண்டிகைகள், அறநெறிகதைகள் அறநெறி கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.

Pages in category "சைவநீதி"

The following 119 pages are in this category, out of 119 total.