பகுப்பு:செய்திமடல்

From நூலகம்

2020 ஆம் ஆண்டு தொடக்கம் பசுமைச்சுவடுகளின் வெளியீடாக இச் செய்திமடல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் வசிகரன், விதுர்சனா, கணநாதன், ரஜிதா, துவாரகா ஆகியோர் காணப்பட்டுள்ளனர். சூழலை வளப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும், நிலைபேன் அபிவிருத்தி, தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகள் முதலான பசுமைச்சுவடுகளின் நிலைப்பாடுகளுடன் இது வெளியாகியுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக மரநடுகை, பனை விதைப்பு, அனர்த்த நிவாரணம், விதைப்பந்து தயாரிப்பு, கதைகூறல் முதலான குறித்த அமைப்பின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

Pages in category "செய்திமடல்"

This category contains only the following page.