பகுப்பு:குவாக்
From நூலகம்
குவாக் இதழ், 2009 இல் இரசாயனவியற் கழகம், யா/ உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியினால் வெளியீடு செய்யப்பட்டது. செ.அபர்ணா, த .கோபால கிருஷ்ணா இதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஞ்ஞானம், உயிரியல், இரசாயனம் சார்ந்த பல கட்டுரைகளைத் தாங்கி இந்த இதழ் வெளியானது. பல ஆக்கங்கள் மாணவர்களின் படைப்புகளாக வெளிவந்துள்ளது.
This category currently contains no pages or media.