பகுப்பு:காலரதம்

From நூலகம்

காலரதம் இதழ் கல்முனையில் இருந்து வெளியானது. கால ரதம் இலக்கிய வட்டம் இந்த இதழை வெளியீடு செய்தது. காலை இளகிய சமூக இதழாக இந்த இனத்தால் வெளியானது. ஆர்.மிலத்திறன் , எம்.வரதராஜன் இதன் ஆசிரியராக இருந்தார்கள். இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் , விமர்சனங்கள் இந்த இதழில் வெளியானது.

Pages in category "காலரதம்"

This category contains only the following page.