பகுப்பு:ஒளி அரசி
'ஒளி அரசி' இதழானது நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிறைவேட் லிமிடட் நிறுவனத்தினரால் வெளியிடப்படுகின்ற பல்சுவைப் பொழுதுபோக்கு மாத இதழ் ஆகும். இதழின் வெளியீடு 2013ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது.
இதழின் உள்ளடக்கமானது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர்கள், இலக்கிய கட்டுரைகள், ஆன்மீக கட்டுரைகள், சமயல் குறிப்புக்கள், விந்தை உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், மருத்துவக் குறிப்புக்கள், நகைச்சுவை துணுக்குகள் என பல்சுவை அம்சங்களை தாங்கியதாக வெளிவருகின்றது.
இவ் வெளியீடு இல்லத்தரசிகளை மையப்படுத்திய விடயங்களை முதன்மைப்படுத்துகின்றது. குறிப்பாக இதழின் உள்ளடக்கத்தில் நட்சத்திர இல்லத்தரசிகள் பக்கம் ஊடாக இலங்கையில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் நேர்காணல் ஒவ்வொரு இதழையும் அலங்கரிக்கின்றது.
தொடர்புகளுக்கு:-ஆசிரியர், ஒளி அரசி, 85,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு-14 T.P:-0094-11-5738003,0094-11-5738855 E-mail:-oliarazi33@gmail.com
Pages in category "ஒளி அரசி"
The following 57 pages are in this category, out of 57 total.
ஒ
- ஒளி அரசி 2013.12
- ஒளி அரசி 2014.01
- ஒளி அரசி 2014.02
- ஒளி அரசி 2014.03
- ஒளி அரசி 2014.04
- ஒளி அரசி 2014.05
- ஒளி அரசி 2014.06
- ஒளி அரசி 2014.07
- ஒளி அரசி 2014.08
- ஒளி அரசி 2014.09
- ஒளி அரசி 2014.10
- ஒளி அரசி 2014.11
- ஒளி அரசி 2014.12
- ஒளி அரசி 2015.01
- ஒளி அரசி 2015.02
- ஒளி அரசி 2015.03
- ஒளி அரசி 2015.04
- ஒளி அரசி 2015.05
- ஒளி அரசி 2015.06
- ஒளி அரசி 2015.07
- ஒளி அரசி 2015.08
- ஒளி அரசி 2015.09
- ஒளி அரசி 2015.10
- ஒளி அரசி 2015.11
- ஒளி அரசி 2015.12
- ஒளி அரசி 2016.01
- ஒளி அரசி 2016.02
- ஒளி அரசி 2016.03
- ஒளி அரசி 2016.04
- ஒளி அரசி 2016.05
- ஒளி அரசி 2016.06
- ஒளி அரசி 2016.07
- ஒளி அரசி 2016.08
- ஒளி அரசி 2016.09
- ஒளி அரசி 2016.10
- ஒளி அரசி 2016.11
- ஒளி அரசி 2016.12
- ஒளி அரசி 2017.01
- ஒளி அரசி 2017.02
- ஒளி அரசி 2017.03
- ஒளி அரசி 2017.04 (4.4)
- ஒளி அரசி 2017.05
- ஒளி அரசி 2017.06
- ஒளி அரசி 2017.07
- ஒளி அரசி 2017.08 (4.8)
- ஒளி அரசி 2017.09 (4.9)
- ஒளி அரசி 2017.10 (4.10)
- ஒளி அரசி 2017.11 (4.11)
- ஒளி அரசி 2017.12
- ஒளி அரசி 2018.01 (5.1)
- ஒளி அரசி 2018.02
- ஒளி அரசி 2018.04
- ஒளி அரசி 2018.05 (5.5)
- ஒளி அரசி 2018.06-07 (5.6)
- ஒளி அரசி 2018.09
- ஒளி அரசி 2018.10 (5.8)
- ஒளி அரசி 2018.11