பகுப்பு:இருப்பு

From நூலகம்

'இருப்பு' எனும் இதழ் 1990களில் கல்முனையிலிருந்து வெளிவந்த கவிதை இதழ். இதழின் ஆசிரியர் குழாமில் சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்)அவர்கள் பிரதான இடத்தை வகித்தார். உள்ளடக்கத்தில் கவிதைகளுடன் விமர்சனக் குறிப்புக்களையும் நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது.

Pages in category "இருப்பு"

The following 3 pages are in this category, out of 3 total.