பகுப்பு:இயற்கைவழி

From நூலகம்

தமிழர் ஊடக திரட்டின் இயற்கைவழி செய்திமடலாக லட்சுமி கட்டடம், ஜி.பி.எஸ்.வேதி கல்வியங்காட்டில் இருந்து இந்த இதழ் 2019 ஆனி மாதம் முதல் வெளியாகிறது. இயற்கை விழிப்புணர்வுக்கான இதழாக இது மலர்கிறது. இயற்கைவழி உணவு தயாரிப்பு, இயற்கையோடு இணைந்த வளைவை வாழுதல் போன்ற தகவல்களை தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.

Pages in category "இயற்கைவழி"

The following 3 pages are in this category, out of 3 total.