பகுப்பு:அருள்ஜோதி

From நூலகம்

கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸர் குருக்களால் வெளியீடு செய்யப்பட்ட ஆன்மீக சஞ்சிகை. 80 களின் இறுதியில் இருந்து இவ் இதழ் கொழும்பை மையமாக கொண்டு இந்த இதழ் வெளி வருகிறது. சைவ சமய விளக்கங்கள், பண்டிகைகள், கடவுள் வரலாறு, சமய கருத்துக்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது.