நெடுங்காலத்தின் பின்னொரு நாள்

From நூலகம்
நெடுங்காலத்தின் பின்னொரு நாள்
296.JPG
Noolaham No. 296
Author ரவிவர்மன், பி.
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher நிகரி வெளியீடு
Edition 2004
Pages xii + 96

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

Book Description

கிழக்கில், மட்டக்களப்பின் ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ரவிவர்மன். இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. 1983க்குப் பின்னான வடக்குக் கிழக்கு தமிழ் சமூகத்தின் அரசியல், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், போர்க்கால வாழ்வு என்பனவெல்லாம் இவரது படைப்பிலக்கியத்திற்கான கருவாகக் கொள்ளப்பட்டிருக்கின்றன. படைப்பிலக்கியம் வரலாறாகப் பதிவுபெற வேண்டும். மானுட விழிப்புக்கு உந்துசக்தியாக அது மாறவேண்டுமென்ற சிந்தனை கொண்டவர் இவர்.


பதிப்பு விபரம் நெடுங் காலத்தின் பின்னொரு நாள். பி.ரவிவர்மன் (இயற்பெயர்;: பரமக்குட்டி மகேந்திரராஜா). தெகிவளை: நிகரி, 24, 6/9 இனிசியம் ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). xii + 96 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5 * 15 சமீ.


-நூல் தேட்டம் (3621 )