நூல் தேட்டம் தகவல் கையேடு

From நூலகம்
நூல் தேட்டம் தகவல் கையேடு
1019.JPG
Noolaham No. 1019
Author ஜெயபாலன், த.
Category நூலகவியல்
Language தமிழ்
Publisher அயோத்தி நூலக சேவைகள்
Edition 2005
Pages 48

To Read

Book Description

ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நூல்தேட்டம் பற்றிய அறிமுக நூல். நூல்தேட்டத் தொகுப்புமுறை பற்றிய தகவல்களுடன், அதன் தொகுப்பாளர் திரு. என். செல்வராஜா பற்றிய பின்னணித் தகவல்களையும், நூல்தேட்டத்தின் பகுப்பு முறை பற்றியும் இந்நூல் விரிவான தகவல்களை அறிமுக நோக்கில் வழங்குகின்றது.


பதிப்பு விபரம் நூல்தேட்டம்: தகவல் கையேடு. தம்பிராஜா ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22*14.5 சமீ.

-நூல் தேட்டம் (# -)