நூற்றாண்டு மலர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி 1910-2010
நூலகம் இல் இருந்து
நூற்றாண்டு மலர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி 1910-2010 | |
---|---|
| |
நூலக எண் | 12614 |
ஆசிரியர் | குகபாலன், கா. |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி |
பதிப்பு | 2010 |
பக்கங்கள் | 144 |
வாசிக்க
- நூற்றாண்டு மலர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி 1910-2010 (59.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நூற்றாண்டு மலர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி 1910-2010 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கல்லூரிக் கீதம்
- சமர்ப்பணம்
- அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
- ஆசியுரை - ஆறு. திருமுருகன்
- இதழாசிரியரின் இதயத்திலிருந்து ... - பேராசிரியர் கா. குகபாலன்
- கல்லூரி அதிபரின் வாழ்த்து: இந்துக் கல்லூரிப் பேட்டையில் விடுதி ஒரு பெட்டகம்
- நூற்றாண்டு கடந்தும் நிமிர்ந்து நிற்கும் கல்லூரி
- இந்துவின் மைந்தர்களை "பெயர்சொல்லும்" பிள்ளைகளாக்கிய விடுதி
- யாழ் இந்துக்கல்லூரி மாணவர் விடுதி விடுதியல்ல அது நம் வீடு என்பதே பொருத்தமானது
- கல்வி அமைச்சின் செயலாளரிடமிருந்து ...
- அளப்பரிய சேவையாற்றிய விடுதி
- சமூகவியல்பினனாக்கிய சாலை
- முன்னாள் அதிபரின் வாழ்த்து - சரவணமுத்து பொன்னம்பலம்
- முன்னாள் அதிபரின் வாழ்த்து - அ. பஞ்சலிங்கம்
- முன்னாள் அதிபரின் வாழ்த்து - அ. சிறிக்குமாரன்
- இந்துப் பாரம்பரியத்தின் உறைவிடமே இந்துவின் விடுதி
- கட்டுப்பாடு மிக்க சைவ விடுதிச்சாலை
- மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்த விடுதி
- இந்து விடுதி தங்குமிடமல்ல தாய்வீடு
- சிறந்த சைவஉணவு பரிமாறப்பட்டு வரும் விடுதி
- கல்லூரியின் சகலதுறை வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய விடுதி
- யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க வாழ்த்துச் செய்தி
- யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையின் வாழ்த்துச் செய்தி
- தன்னலமற்று பணிபுரிந்தவர்களை நினைத்துப்பார்க்கின்றேன்
- எமது குடும்பத்தினருடன் இணைந்திருந்த விடுதி
- குருவிக்கூட்டங்கள் போல நாம் கலகலப்பாக வாழ்ந்த விடுதி
- விடுதியின் அதிமூத்த மாணவனின் வாழ்த்து
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதி வரலாறு
- Our Hostel - A Historical Survey
- Hostel
- The History of Our Hostel
- திரு. கே. எஸ். சுப்பிரமணியம்
- திரு. கே. எஸ். சுப்பிரமணியம் (கே. கே. எஸ்)
- மனிதன்
- In Memoriam K. Namasivayam - Assistant Warden
- Life at Jaffna Hindu College Hostel (1958 - 1965)
- யாழ். இந்துக்கல்லூரி விடுதியில் வாழ்க்கை - ஒரு பார்வை
- அன்னமிட்டு ஆக்கிவைத்த தாயே வாழ்க!
- என் வீடு
- Reminiscences of Hostel Life at Jaffna Hindu College
- நினைக்கும் போதில் இனிக்கும் விடுதி
- யாழ். இந்துக்கல்லூரியில் எனது விடுதி வாழ்வு
- Musings of a Resident Warden
- Jaffna Hindu Hostel 100 Not Out by a Day Scholar
- My Memories of the boarding life at Jaffna Hindu College Hostel ( 1956 - 1965 )
- விடுதிச்சாலைத் தோற்றமும் செயற்படு நியதிகளும்
- அனுபவப் பகிர்வு
- Memories that cannot be forgotten
- எனது விடுதி வாழ்க்கையில் பசுமை நிறைந்த நினைவுகள்
- பாடசாலைக்கல்வியில் விடுதிகளின் முக்கியத்துவம்
- மாணவர் நலத்திட்டம்