நீலாவணன் நினைவுகள்

From நூலகம்
நீலாவணன் நினைவுகள்
63.JPG
Noolaham No. 63
Author பொன்னுத்துரை, எஸ்.
Category வாழ்க்கை வரலாறு
Language தமிழ்
Publisher மித்ர
Edition 1994
Pages 132

To Read

Book Description

காலம் வெளியீட்டின் நான்காவது நூலாக வெளிவந்துள்ளது. கவிஞர் நீலாவணன் அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை இந்நூலில் எஸ்.பொ. அவர்கள் தொகுத்துள்ளார். தம் இலக்கிய வாழ்வில் கவிஞரின் பங்களிப்பைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.


பதிப்பு விபரம் நீலாவணன்: எஸ்.பொ.நினைவுகள். எஸ்.பொன்னுத்துரை. கனடா: காலம் வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994.(Madras 94: Kohila Sri Printers) 132 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5*12 சமீ.

-நூல் தேட்டம் (# 919)