நிறுவனம்:வவு/ வெளிக்குளம் சித்தி விநாயகர் கோயில்

From நூலகம்
Name வவு/ வெளிக்குளம் சித்தி விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place
Address வெளிக்குளம், வவுனியா
Telephone
Email
Website

வெளிக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வெளிக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.