நிறுவனம்:வவு/ வீரபுரம் அம்மன் கோயில்

From நூலகம்
Name வவு/ வீரபுரம் அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place வீரபுரம்
Address வீரபுரம், வவுனியா
Telephone
Email
Website

வீரபுரம் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பெரியபுளியங்குளம் கிராமசேவகர் பிரிவில் வீரபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.