நிறுவனம்:வவு/ ராசேந்திரகுளம் முத்துமாரி அம்மன் கோயில்
From நூலகம்
Name | வவு/ ராசேந்திரகுளம் முத்துமாரி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | |
Address | ராசேந்திரகுளம், வவுனியா |
Telephone | |
Website |
ராசேந்திரகுளம் முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ராசேந்திரகுளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக அம்மன் எழுந்தருளியுள்ளார்.