நிறுவனம்:வவு/ ராசேந்திரகுளம் முத்துமாரி அம்மன் கோயில்

From நூலகம்
Name வவு/ ராசேந்திரகுளம் முத்துமாரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place
Address ராசேந்திரகுளம், வவுனியா
Telephone
Email
Website

ராசேந்திரகுளம் முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ராசேந்திரகுளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக அம்மன் எழுந்தருளியுள்ளார்.