நிறுவனம்:வவு/ பூம்புகார் அம்மன் கோயில்
From நூலகம்
Name | வவு/ பூம்புகார் அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | பூம்புகார், கல்மடு |
Address | பூம்புகார், கல்மடு, வவுனியா |
Telephone | |
Website |
பூம்புகார் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடு கிராமசேவகர் பிரிவில் பூம்புகார் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.