நிறுவனம்:வவு/ சாந்தசோலை முனீஸ்வரர் கோயில்

From நூலகம்
Name வவு/ சாந்தசோலை முனீஸ்வரர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place சாந்தசோலை
Address சாந்தசோலை, வவுனியா
Telephone
Email
Website

சாந்தசோலை முனீஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவில் சாந்தசோலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.