நிறுவனம்:வவு/ காத்தார் சின்னக்குளம் சன்னாசி வைரவர் கோயில்

From நூலகம்
Name வவு/ காத்தார் சின்னக்குளம் சன்னாசி வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place காத்தார் சின்னக்குளம்
Address காத்தார் சின்னக்குளம், வவுனியா
Telephone
Email
Website

காத்தார் சின்னக்குளம் சன்னாசி வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் காத்தார் சின்னக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.