நிறுவனம்:வவு/ கற்குளம் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name வவு/ கற்குளம் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place கற்குளம்
Address கற்குளம், வவுனியா
Telephone
Email
Website

கற்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கற்குள்ளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.