நிறுவனம்:வவு/ கற்குளம் அம்மன் கோயில்
From நூலகம்
Name | வவு/ கற்குளம் அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | வவுனியா |
Place | கற்குளம் |
Address | கற்குளம், வவுனியா |
Telephone | |
Website |
கற்குளம் அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுவியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட குளவிசுட்டான் கிராமசேவகர் பிரிவில் அமைந்த கற்குளம் எனும் கிராமத்திலுள்ள ஓர் அம்மன் ஆலயம் ஆகும்.