நிறுவனம்:வவு/ ஓமந்தை கொந்தக்காரன்குளம் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name வவு/ ஓமந்தை கொந்தக்காரன்குளம் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place கொந்தக்காரன்குளம்
Address கொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா
Telephone
Email
Website

ஓமந்தை கொந்தக்காரன்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை, கொந்தக்காரன்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.