நிறுவனம்:வவு/ எல்லப்பர்மருதங்குளம் சித்திவிநாயகர் ஆலயம்

From நூலகம்
Name வவு/ எல்லப்பர்மருதங்குளம் சித்திவிநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place மருதங்குளம்
Address எல்லப்பர் மருதங்குளம், வவுனியா
Telephone
Email
Website

எல்லப்பர்மருதங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட சமணங்குளம் கிராமசேவகர் பிரிவில் எல்லப்பர் மருதங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.