நிறுவனம்:வவு/ ஆசிக்குளம் சிதம்பரபுரம் தான்தோன்றி நாகம்மாள் கோயில்

From நூலகம்
Name வவு/ ஆசிக்குளம் சிதம்பரபுரம் தான்தோன்றி நாகம்மாள் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place
Address சிதம்பரபுரம், வவுனியா
Telephone
Email
Website

சிதம்பரபுரம் தான்தோன்றி நாகம்மாள் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிலமைந்த சிதம்பரபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.