நிறுவனம்:வவு/ அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோயில்

From நூலகம்
Name வவு/ அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District வவுனியா
Place அண்ணாநகர்
Address அண்ணாநகர், வவுனியா
Telephone
Email
Website

அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட காதர்சின்னக்குளம் கிராமசேவகர் பிரிவில் அண்ணாநகர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.