நிறுவனம்:யாழ்/ வேலணை வங்களாவடி முருகன் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ வேலணை வங்களாவடி முருகன் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | வேலணை |
Address | வங்களாவடி, வேலணை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
வங்களாவடி முருகன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணைத்தீவில் வங்களாவடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 133-136