நிறுவனம்:யாழ்/ வேலணை சரவணை கதிர்வேலாயுத சுவாமி கோவில்

From நூலகம்
Name யாழ்/ வேலணை சரவணை கதிர்வேலாயுத சுவாமி கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place சரவணை
Address சரவணை கிழக்கு, வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை சரவணை கதிர்வேலாயுத சுவாமி கோவில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தின் மேற்கே அமைந்த வேலணைத் தீவில் சரவணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.