"நிறுவனம்:யாழ்/ வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
 
பெயர்=யாழ்/ வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்|
 
பெயர்=யாழ்/ வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்|
வகை=பாடசாலைகள்|
+
வகை=பாடசாலை|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|

05:25, 19 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை கிழக்கு, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வேலணை கிழக்கு மாகாவித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்திலே வேலணை கிழக்கில் அமைந்துள்ளது. கந்தர் காங்கேசு என்பவர் தமது சொந்தக் காணியில் எவரது உதவியுமின்றி கொட்டகைகள் அமைத்து தேவையான தளபாடங்கள் செய்வித்து சேர்.வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களின் உதவியுடன் இப் பாடசாலைக்குரிய காணி உட்பட அனைத்து வளங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கினார்.

அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்று 1946ஆம் ஆண்டு யூன்மாதம் 10ஆம் திகதி இப் பாடசாலை வேலணை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் சேர்.வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வ.நவரத்தினம் அவர்களின் முயற்சியினல் மாகா வித்தியாலயமாக இப் பாடசாலை தரம் உயர்த்தப்பட்டதோடு பின்னர் 1972இல் வேலணை கிழக்கு மாகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.


வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 189-194