நிறுவனம்:யாழ்/ வல்வெட்டித்துறை கப்பலுடைய பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name யாழ்/ வல்வெட்டித்துறை கப்பலுடைய பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வல்வெட்டித்துறை
Address உதயசூரியன் வீதி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வல்வெட்டித்துறை கப்பலுடைய பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த வல்வெட்டித்துறையில் அமைந்துள்ளது