நிறுவனம்:யாழ்/ பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 9 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=நிறுவனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிறுவனம்:யாழ்/ பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அரியாலை, யாழ்ப்பாணம்
முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி -
மின்னஞ்சல்
வலைத்தளம்

இப் பாடசாலை 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நித்திலா கல்விக்கூடம் என தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் யுத்த காலத்தில் முழுமையாக சேதமடைந்து 2011.04.26 இல் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பூம்புகார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என அழைக்கப்பட்டது. இது 1-9 வரையான வகுப்புக் கொண்ட type II பாடசாலை ஆகும். இங்கு 13 ஆசிரியரும் 54 பிள்ளைகளும் உள்ளனர்.