நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address புங்குடுதீவு மேற்கு, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு மேற்கில் அமைந்துள்ளது. றிச்சார்ட் கணபதிப்பிள்ளை அவர்களே இப்பாடசாலையின் முதல் அதிபராகவும், முதல் ஆங்கில ஆசிரியராகவும் இருந்து நல்லூழியம் புரிந்துள்ளார்.

1962இல் இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டது. 30.10.1995இல் இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னிக்கு இடம்பெயர்ந்த இப் பாடசாலை புங்குடுதீவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 162