நிறுவனம்:யாழ்/ சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடி வீரகத்தி விநாயகர் ஆலயம்

From நூலகம்
Name யாழ்/ சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடி வீரகத்தி விநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place சங்கத்தானை
Address சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடி வீரகத்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, சங்கத்தானை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.