நிறுவனம்:யாழ்/ சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி சிவன் கோவில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 7 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி சிவன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மாசியப்பிட்டி |
முகவரி | மாசியப்பிட்டி சந்தி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மாசியப்பிட்டி சிவன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாசியப்பிட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது.