நிறுவனம்:யாழ்/ சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name யாழ்/ சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place சண்டிலிப்பாய்
Address கல்வளை, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

சண்டிலிப்பாய் கல்வளைப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய், கல்வளை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.