நிறுவனம்:யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்

From நூலகம்
Name யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place நந்தாவில், கொக்குவில்
Address நந்தாவில், கொக்குவில், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தில் நந்தாவில் பதியில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர்காலத்து பழமையான அம்மன் ஆலயம் ஆகும். ஆனி மாத பெளர்ணமி திதியை தீர்த்த உற்சவமாககொண்டு மகோற்சவம் இடம்பெறுகின்றது.

வெளி இணைப்பு