நிறுவனம்:யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:தாவடி கொட்டுபுலத்து மனோன்மணி அம்மன் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ கொக்குவில...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நந்தாவில், கொக்குவில்
முகவரி நந்தாவில், கொக்குவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தில் நந்தாவில் பதியில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர்காலத்து பழமையான அம்மன் ஆலயம் ஆகும். ஆனி மாத பெளர்ணமி திதியை தீர்த்த உற்சவமாககொண்டு மகோற்சவம் இடம்பெறுகின்றது.

வெளி இணைப்பு