நிறுவனம்:யாழ்/ காரைநகர் வலந்தலை முத்துமாரி அம்மன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ காரைநகர் வலந்தலை முத்துமாரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காரைநகர்
Address வலந்தலை, காரைநகர், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

காரைநகர் வலந்தலை முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் வலந்தலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மூலமூர்த்தியாக அம்பாள் எழுந்தருளியுள்ளார். இவ் ஆலயத்தின் முன்றலில் பழமை வாய்ந்த கேணி உள்ளது.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 226