நிறுவனம்:யாழ்/ காரைநகர் மணிவாசகர் வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ காரைநகர் மணிவாசகர் வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காரைநகர்
Address பாலாவோடை, காரைநகர், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

காரைநகர் மணிவாசகர் வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் பாலாவோடையில் அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. திரு ஆ. ச. சங்கரப்பிள்ளை என்பவர் இப்பாடசாலையை ஆரம்பித்து நிர்வகித்து வந்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 252-253