நிறுவனம்:யாழ்/ காரைநகர் திக்கரை முருகன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ காரைநகர் திக்கரை முருகன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காரைநகர்
Address திக்கரை, காரைநகர், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

திக்கரை முருகன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் திக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக் கோயிலின் தோற்றமானது 1800ம் ஆண்டுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. சிறு மடாலயமாக இருந்த இக்கோவில் 1880ம் ஆண்டளவில் பெருங்கோயிலாகக் கட்டப்பட்டு 1902ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 203-206