நிறுவனம்:யாழ்/ காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை

From நூலகம்
Name யாழ்/ காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை
Category பாடசாலை
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place காரைநகர்
Address காரைநகர், யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இப்பாடசாலை திரு. அருணாசலம் அவர்களின் முயற்சியால் 1885ம் ஆண்டளவில் அக்கால வழக்கப்படி ஒரு வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் இடம் போதாமையால் திரு. சுப்பிரமணியம் என்பவரது சொந்த நிலமாகிய குட்டிப் புலத்தில் அவரது பெயராலேயே 1889ம் ஆண்டு பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. 1895ல் சுப்பிரமணியத்தின் பெயரில் இருந்த நிலமும் கட்டிடமும் பாடசாலைக்கு தரும சாசனமாக எழுதப்பட்டது.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 249-250