நிறுவனம்:யாழ்/ அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name யாழ்/ அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அல்லைப்பிட்டி
Address 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. அல்லைப்பிட்டியில் மிகப்பழமையான ஆலயமாக விளங்கும் சிந்தாமணிப் பிள்ளையார் சருகுப்பிள்ளையார் எனவும் அறியப்பட்டுள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.