நிறுவனம்:யாழ்/ அரியாலை கொட்டுக்குளம் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name யாழ்/ அரியாலை கொட்டுக்குளம் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அரியாலை
Address கொட்டுக்குளம், அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

அரியாலை கொட்டுக்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலைக் கிராமத்தில் அமைந்துள்ளது.