நிறுவனம்:முல்/ முள்ளியவளை கல்யாணவேலவர் கோவில்

From நூலகம்
Name முல்/ முள்ளியவளை கல்யாணவேலவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place முள்ளியவளை
Address 1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
Telephone
Email
Website

முள்ளியவளை கல்யாணவேலவர் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 1ம் வட்டாரம், முள்ளியவளை எனும் இடத்தில் அமைந்துள்ளது.