நிறுவனம்:முல்/ புதுக்குடியிருப்பு முத்துமாரி அம்மன் கோயில்

From நூலகம்
Name முல்/ புதுக்குடியிருப்பு முத்துமாரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place புதுக்குடியிருப்பு
Address 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு
Telephone
Email
Website

புதுக்குடியிருப்பு முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது.