நிறுவனம்:முல்/ பனிக்கன் குளம் பழையமுறிகண்டி பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name முல்/ பனிக்கன் குளம் பழையமுறிகண்டி பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place பனிக்கன் குளம்
Address பனிக்கன் குளம், மாங்குளம், முல்லைத்தீவு
Telephone
Email
Website

பனிக்கன் குளம் பழையமுறிகண்டி பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் பனிக்கன் குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இவ் ஆலயமே தற்போதுள்ள திருமுறிகண்டிப்பிள்ளையாரின் ஆதியிடமாக கருதப்படுகிறது.