நிறுவனம்:முல்/ திருமுறிகண்டி பிள்ளையார் கோயில்
From நூலகம்
Name | முல்/ திருமுறிகண்டி பிள்ளையார் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | முல்லைத்தீவு |
Place | திருமுறிகண்டி |
Address | திருமுறிகண்டி, முல்லைத்தீவு |
Telephone | |
Website |
திருமுறிகண்டி பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது.