நிறுவனம்:முல்/ கற்சிலைமடு அரசடிவிநாயகர் கோயில்

From நூலகம்
Name முல்/ கற்சிலைமடு அரசடிவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place கற்சிலைமடு
Address கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
Telephone
Email
Website

கற்சிலைமடு அரசடிவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.