நிறுவனம்:முல்/ ஒட்டுசுட்டான் புதுக்குளம் பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name முல்/ ஒட்டுசுட்டான் புதுக்குளம் பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place புதுக்குளம்
Address புதுக்குளம், முல்லைத்தீவு
Telephone
Email
Website

ஒட்டுசுட்டான் புதுக்குளம் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புதுக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.