நிறுவனம்:முல்/ ஒட்டுசுட்டான் கரிப்பட்டமுறிப்பு பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name முல்/ ஒட்டுசுட்டான் கரிப்பட்டமுறிப்பு பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District முல்லைத்தீவு
Place கரிப்பட்டமுறிப்பு
Address கரிப்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
Telephone
Email
Website

ஒட்டுசுட்டான் கரிப்பட்டமுறிப்பு பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் கரிப்பட்டமுறிப்பு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.